தன் அன்னைக்காக தாஜ்மகால் வடிவில் நினைவாலயம் கட்டிய மகன்
அம்மா இறந்ததால் அவரை நினைவாக மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு சின்னம் ஒன்றை அமைத்து உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
தாயின் நினைவால் தவித்து வந்த அம்ருதீன் அவருக்கு தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என திருச்சியிலுள்ள கட்டிட வடிவமைப்பாளரை வரவழைத்து கட்டியுள்ளார்.
இதன்படி, ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் வடிவில் அழகிய நினைவாலையம் கட்டப்பட்டது. அதனுள் ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)