2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்கள் அறிவிப்பு
பிப்ரவரி 7ம் திகதி ஆரம்பமாகும் ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது.
மொத்தம் 24 அதிகாரிகள் கள நடுவர்களாகவும், ஆறு அதிகாரிகள் போட்டி நடுவர்களாகவும் பணியாற்றுவார்கள்.
கொழும்பில்(Colombo) நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான தொடக்கப் போட்டிக்கு கள நடுவர்களாக குமார் தர்மசேன(Kumar Dharmasena) மற்றும் வெய்ன் நைட்ஸ்(Wayne Knights) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தியாவில் நடைபெறும் ஸ்காட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு நிதின் மேனன்(Nitin Menon) மற்றும் சாம் நோகாஜ்ஸ்கி(Sam Nogajski) நியமிக்கப்பட்டுள்ளனர்.
போட்டி நடுவர்கள்:
டீன் காஸ்கர்(Dean Cosker)
டேவிட் கில்பர்ட்(David Gilbert)
ரஞ்சன் மதுகல்லே(Ranjan Madugalle)
ஆண்ட்ரூ பைக்ராஃப்ட்(Andrew Pycroft)
ரிச்சி ரிச்சர்ட்சன்(Richie Richardson)
ஜவகல் ஸ்ரீநாத்(Javagal Srinath)
கள நடுவர்கள்:
ரோலண்ட் பிளாக்(Roland Black)
கிறிஸ் பிரவுன்(Chris Brown)
குமார் தர்மசேன(Kumar Dharmasena)
கிறிஸ் கஃபேனி(Chris Gaffaney)
அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்(Adrian Holdstock)
ரிச்சர்ட் இல்லிங்வொர்த்(Richard Illingworth)
ரிச்சர்ட் கெட்டில்பரோ(Richard Kettleborough)
வெய்ன் நைட்ஸ்(Wayne Knights)
டோனோவன் கோச்(Donovan Koch)
ஜெயராமன் மதனகோபால்(Jayaraman Madanagopal)
நிதின் மேனன்(Nitin Menon)
சாம் நோகாஜ்ஸ்கி(Sam Nogajski)
கே.என்.ஏ பத்மநாபன்(KNA Padmanabhan)
அல்லாவுதீன் பலேக்கர்(Allahuddien Paleker)
அஹ்சன் ராசா(Ahsan Raza)
லெஸ்லி ரீஃபர்(Leslie Reifer)
பால் ரீஃபெல்(Paul Reiffel)
லாங்டன் ருசேரே(Langton Rusere)
ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்(Sharfuddoula Ibne Shahid)
காசி சோஹெல்(Gazi Sohel)
ராட் டக்கர்(Rod Tucker)
அலெக்ஸ் வார்ஃப்(Alex Wharf)
ரவீந்திர விமலசிறி(Raveendra Wimalasiri)
ஆசிப் யாகூப்(Asif Yaqoob)





