சாலை விபத்தில் 21 வயது பிரிட்டிஷ் அழகு ராணி எலிஷா ஸ்கின்னர் மரணம்
2022ம் ஆண்டு மிஸ் ஃபேவர்ஷாம்(Miss Faversham) என முடிசூட்டப்பட்ட பிரிட்டிஷ்(British) அழகி எலிஷா ஸ்கின்னர்(Elisha Skinner) 21 வயதில் உயிரிழந்துள்ளார்.
பனி காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியதால் எலிஷா ஸ்கின்னர் விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்டில்(Oxford) உள்ள ஜான் ராட்க்ளிஃப்(John Radcliffe) மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.




