ஐரோப்பா

ட்ரம்பின் அமைதி வாரிய ஒப்பந்தத்தில் பிரித்தானியா இணையாது!

டொனால்ட் ட்ரம்பின் அமைதி வாரிய ஒப்பந்தத்தில் பிரித்தானியா இணையாது என வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதியின்  மத்திய கிழக்கிற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை இங்கிலாந்து கடுமையாக ஆதரிக்கிறது.

இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் சட்டரீதியான தாக்கங்கள் மற்றும் பரந்த பிரச்சினைகள் காரணமாக இங்கிலாந்து இன்று கையெழுத்திடாது எனக் கூறியுள்ளார்.

இதேவேளை  உக்ரைனில் அமைதிக்கான அர்ப்பணிப்பு இல்லாதது தொடர்பிலும்,  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஈடுபாடு குறித்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!