இன்று இலங்கை வருகிறது IMF குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் IMF பிரதநிதிகள் குழு இன்று (22) இலங்கை வரவுள்ளது.
டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர் என தெரியவருகின்றது.
பேரிடரால் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கைக்கான அடுத்தக்கட்ட கடன் உதவி பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதிவரை இக்குழு இலங்கையில் தங்கி இருக்கும்.





