4800 நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் அடையாளம் – செயற்கைக்கோள் தரவுகள் வெளியீடு!
நாட்டில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய 4,800 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளிக்குப் பிறகு நடத்தப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் குமாரி மீகஹகொடுவ தெரிவித்துள்ளார்.
இந்த வரைபடங்களின் பகுப்பாய்வில், ஊடகங்கள் மூலம் இதுவரை அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை விட உண்மையான நிலச்சரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.





