இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கான முதல் தாலிபான் தூதர் இந்தியா வருகை!

தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட முதல் தூதர்   தனது கடமைகளை பொறுப்பேற்பதற்காக  இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபானின் மூத்த உறுப்பினரான முஃப்தி நூர் அகமது நூர் (Mufti Noor Ahmad Noor) ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திாயாவிற்கு வருகை தந்த அவர், தூதரகத்தில் இடம்பெறும் உள்விவகாரங்களை தொடர்ந்து உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூர் முன்பு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் முதல் அரசியல் துறையின் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!