உலகம் செய்தி

பிட் புல்(pit bull) நாய்களால் கொல்லப்பட்ட 23 வயது அமெரிக்க மாணவி

டெக்சாஸ்(Texas) பல்கலைக்கழகத்தின் மாணவியான 23 வயது மேடிசன் ரிலே ஹல்(Madison Riley Hull), டெக்சாஸின் டைலரில்(Tyler) உள்ள அவரது வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட மூன்று பிட் புல்(pit bull) நாய்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 21 அன்று அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் மேடிசன் ரிலே ஹல் இறந்து கிடந்ததை கண்டுள்ளனர். பின்னர் பிட் புல்களில் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது, மற்ற இரண்டு நாய்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

“மேடிசன் ரிலே ஹல் ஒரு அனுபவம் வாய்ந்த நாய் பராமரிப்பாளர் மற்றும் தீவிர விலங்கு பிரியர்” என்று ரிலேயின் தாயார் ஜெனிஃபர் ஹப்பல் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!