IPL Update – அபுதாபியில்(Abu Dhabi) நடைபெற உள்ள ஏலம்
2026ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் சிறிய ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில்(Abu Dhabi) நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தியாவிற்கு வெளியே ஏலத்தை நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.
2024 தொடருக்கான முதல் வெளிநாட்டு IPL ஏலம் துபாயில்(Dubai) நடைபெற்றது. 2025 தொடருக்கான இரண்டு நாள் ஏலம் கடந்த நவம்பரில் சவுதி அரேபியாவின்(Saudi Arabia) ஜெட்டாவில்(Jeddah) நடைபெற்றது.
(Visited 3 times, 3 visits today)





