ஒருநாள் தொடருக்கான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி, இவ் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை 11ம் திகதி ராவல்பிண்டியில்(Rawalpindi) ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி
சரித் அசலன்கா(Charith Asalanka)
பதும் நிசங்கா(Pathum Nissanka)
லஹிரு உதாரா(Lahiru Udara)
கமில் மிஷாரா(Kamil Mishara)
குசல் மெண்டிஸ்(Kusal Mendis)
சதீர சமரவிக்ரமா(Sadeera Samarawickrama)
கமிந்து மெண்டிஸ்(Kamindu Mendis)
ஜனித் லியனகே(Janith Liyanage)
பவன் ரத்னாயக்கே(Pawan Ratnayake)
வனிந்து ஹசரங்கா(Wanidu Hasaranga)
மஹீஷ் தீக்ஷனா(Mahesh Theekshana)
ஜெப்ரி வாண்டர்சே(Jeffrey Wandersey)
துஷ்மந்த சமீரா(Dushmantha Chameera)
அசித பெர்னாண்டோ(Asith Fernando)
பிரமோத் மதுஷான்(Pramod Madhusan)
ஏஷன் மலிங்கா(Ashan Malinga)
பாகிஸ்தான் அணி
ஷாஹீன் ஷா அப்ரிடி(Shaheen Shah Afridi)
அப்ரார் அகமது(Abrar Ahmed)
பாபர் ஆசம்(Babar Azam)
ஃபஹீம் அஷ்ரஃப்(Faheem Ashraf)
பைசல் அக்ரம்(Faisal Akram)
ஃபகர் ஜமான்(Fakhar Zaman)
ஹாரிஸ் ரவுஃப்(Haris Rauf)
ஹசீபுல்லா(Haseebullah)
ஹுசைன் தலாத்(Hussain Talat)
முகமது நவாஸ்(Mohammad Nawaz)
முகமது ரிஸ்வான்(Mohammad Rizwan)
முகமது வசிம் ஜூனியர்(Mohammad Wasim Jr)
நசீம் ஷா(Naseem Shah)
சயீம் அயூப்ஹ(Saim Ayub)
சல்மான் அலி ஆகா(Salman Ali Agha)




