ஐரோப்பா செய்தி

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – நால்வர் மரணம்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சீரமைக்கப்பட்டு வந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டிடத்தை நிர்வகித்து வந்த 30 வயதுடைய ஸ்பானிஷ் பெண் மற்றும் மாலி, கினியா, ஈக்வடாரைச் சேர்ந்த 30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று தொழிலார்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் அலுவலகக் கட்டிடம் ஒரு ஹோட்டலாக மாற்ற வேலைகள் நடந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது

ஸ்பெயினில், பெரும்பாலும் பழைய கட்டிடங்களின் உட்புறம் மட்டுமே முழுமையாக புதுப்பிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் முகப்புகள் அவற்றின் அசல் வடிவத்தில் பராமரிக்கப்படுகின்றன.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி