கவின் – நயன்தாரா படத்தின் First Look வெளியானது
கவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கிஸ்.வ்தற்போது கவின், விஷ்ணு இடவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் முதன்மை ரோலில் நயன்தாரா நடிக்கிறார்.
7 ScreenStudio தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இன்று இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது, இப்படத்தின் First லுக் வெளியாகி உள்ளது.
(Visited 7 times, 1 visits today)






