வட அமெரிக்கா

அமெரிக்காவில் 20 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 20 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் ஓரமாய் இருந்த பெரிய புகைபோக்கி வெடித்துச் சிதறியுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

புகைபோக்கி வெடித்துச் சிதறியுள்ளதால் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என செய்தி வெளியாகியுள்ளது.

குடியிருப்புக்கு அடியிலும் பக்கத்திலுள்ள விளையாட்டுத் திடலிலும் செங்கற்கள் குவிந்து கிடக்கின்றன.

குடியிருப்பில் வசிக்கும் பெரும்பாலோர் வேலைக்கு அல்லது பாடசாலைக்கு சென்றுவிட்டதால் பேரிழப்பு தவிர்க்கப்பட்டது.

குடியிருப்பின் உட்புறக் கட்டமைப்புக்குச் சேதம் இல்லை. எரிவாயுக் கசிவு அல்லது வேறு காரணங்களால் வெடிப்பு ஏற்பட்டதா என்று ஆராயப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்