சீனாவில் ஆயிரக்கணக்கான சமூகவலைத்தளக் கணக்குகள் முடக்கம்!
 
																																		சீனாவில் ஒரேநாளில் 66 ஆயிரம் போலி சமூக வளைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சீனாவில் சமூகவலைத்தளங்கள் மூலம் தேவையற்ற வதந்திகள் பரவுவதகாவும், பணமோடி செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனை நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளது.
இதன்விளைவாக 66 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தொழில் செயலியில் சுமார் ஒன்பது லட்சம் கணக்குகள் தவறான கருத்துக்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(Visited 10 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
