ஐரோப்பா

பிரான்ஸில் பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு – 09 இலட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு!

பிரான்ஸில் முன்மொழியப்பட்ட பட்ஜெட் வெட்டுக்களுக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டங்களுக்கு  ஆசிரியர்கள், ரயில் ஓட்டுநர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் ஆதரவு அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த போராட்டத்தில் 600,000 முதல் 900,000 பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டங்கள் காரணமாக சில பகுதிகளில் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!