இஸ்ரேல் மீண்டும் கட்டாரை தாக்காது – உறுதியாக கூறும் ட்ரம்ப்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் கத்தாரைத் தாக்க மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பின் போது நெதன்யாகு கத்தாரை தாக்கியதை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான இஸ்ரேலுக்கும் கத்தாருக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க அமெரிக்கா முயன்று வருகின்ற நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)