ஐரோப்பா

ஈரானுக்கு 50 ஆண்டுகளுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை!

ஈரானுக்கு 50 ஆண்டுகளுக்கு தடை விதிக்குமாறு உக்ரைன் நாடாளுமன்றத்திடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்

இதன்படி ஈரானிய வர்த்தகம், முதலீடுகள் அதேபோல் பரிமாற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் உக்ரைனில் இருந்து ஈரானிய சொத்துக்களை திரும்பப் பெறுவது ஆகியவையும் உள்ளடங்கும் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் பாராளுமன்றம் சட்டமாக்குவதற்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இருப்பினும்  பாராளுமன்றம் இன்னும் வாக்கெடுப்பை திட்டமிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான், தொடர்ச்சியாக ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையிலேயே தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்