இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ நியமனம்!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் டிரம்ப் அரசியல் உதவியாளர் செர்ஜியோ கோரை வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.
வெள்ளை மாளிகையில் அதிபர் பணியாளர் அலுவலத்தின் இயக்குநராக உள்ள செர்ஜியோ கோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் செர்ஜியோ கோர் முக்கியப் பங்கு வகித்தவர்.
(Visited 3 times, 3 visits today)