இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது: நீதிமன்றம் சற்றுமுன்னர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்ட கைது ரசீதில், பொதுச் சொத்துச் சட்டத்தின் பிரிவு 5(1) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 386 மற்றும் 388 இன் கீழ் குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)