யுரேனஸ் கிரகத்தை சுற்றி வரும் புதிய நிலா – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் கண்டுப்பிடிப்பு!

பால்வெளி மண்டலத்தில் 7-வது கிரகமாக யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது நிலா ஒன்று யுரேனஸ் கிரகத்தை சுற்றி வட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறித்த கிரகத்தில் ஏற்கனவே 28 நிலாக்கள் காணப்படுகின்ற நிலையில் தற்போது புதிய நிலவொன்று தெரிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. புதிய நிலாவுக்கு நாசா சார்பில் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
(Visited 1 times, 1 visits today)