கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

பேலியகொடை ஞானரத்ன மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)