செய்தி வட அமெரிக்கா

டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த வெள்ளை மாளிகைக்கு வந்த ஜெலென்ஸ்கி

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் ஒரு முக்கியமான சந்திப்பிற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஏற்கனவே கடந்த வாரம் ரஷ்யாவின் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

பிரித்தானிய பிரதமர் கேர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், ஜேர்மன் சான்சலர் பெட்ரிச் மேர்ஷ், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலனி, பின்லாந்து ஜனாதிபதி எலெக்ஷேன்டர் ஸ்டப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை யுக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கி அமெரிக்காவை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி