அமெரிக்காவிலிருந்து ஹாங்காங்கிற்கு 850 ஆமைகளை கடத்திய நபருக்கு சிறைத்தண்டனை

அமெரிக்காவிலிருந்து ஹாங்காங்கிற்கு சுமார் 850 பாதுகாக்கப்பட்ட ஆமைகள் மற்றும் 1.4 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிற விலங்குகளை கடத்தியதாக சீன நபர் ஒருவர் ஒப்புக்கொண்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
வெய் கியாங் லின் என்ற அந்த நபர், “பெட்டிகளில் ‘பிளாஸ்டிக் விலங்கு பொம்மைகள்’ இருப்பதாக முத்திரை குத்தி” கடத்த திட்டமிட்டுருந்தார்.
“எல்லை ஆய்வின் போது சட்ட அமலாக்க அதிகாரிகள் ஆமைகளை தடுத்து, கப்பல் பெட்டிகளில் சாக்ஸுக்குள் அவை வைக்கப்பட்டிருப்பதை கவனித்தனர்,”.
“விஷ பாம்புகள் உட்பட ஊர்வன நிரப்பப்பட்ட 11 பிற பார்சல்களையும் லின் ஏற்றுமதி செய்தார்,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 2 visits today)