இலங்கையில் புதிய அரசியலமைப்பை நோக்கி நகரும் அரசாங்கம்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளத.
அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது
பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
(Visited 2 times, 2 visits today)