இலங்கை பெற்றோரிடம் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் விடுத்த கோரிக்கை
6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“சிறியவர்கள் எங்களை உலகை வெல்ல விளையாடவும் வாய்ப்பளியுங்கள்” என்ற தலைப்பில் விஹார மகா தேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நிகழ்வில் பேசிய அமைச்சர், சிறுவர்களுக்கு தொலைபேசி வழங்குவதை முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தான் ஒரு கோரிக்கையாக விடுப்பாாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





