வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது

வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் QS அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசை மொத்தம் ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது:
பல்கலைக்கழகங்களின் தரவரிசை, நகரம் குறித்த மாணவர்களின் மதிப்பீடு, அந்நகரத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை,பட்டம் பெற்ற மாணவர்களை முதலாளிகள் மதிப்பீட்டும், மாணவர்களை ஈர்க்கும் நகரத்தின் திறன், வாழ்விக் கட்டுப்பாடுகள் மற்றும் செலவு, இந்த அடிப்படைகளில் நகரங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல் 10 இடங்களில் இடம்பெற்ற நகரங்கள்:
சோல், தோக்கியோ, லண்டன், மியூனிக், மெல்பர்ன், சிட்னி, பெர்லின், பாரிஸ், ஸியூரிக், வியன்னா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளது.
இந்த பட்டியல், உலகளவில் உயர்கல்விக்காக நகரங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் எனக் கருதப்படுகிறது.