இங்கிலாந்தின் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்த இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதேபோல இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள், இங்கிலாந்தின் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி தொடர்பாக நாங்கள் மன்னருடன் கலந்துரையாடினோம்.முகமது சிராஜ் ஆட்டமிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி போராளிகள் என்பதை நிரூபித்துள்ளது. நாங்கள் தொடரை வெல்வோம் என மன்னரிடம் பிசிசிஐ தலைவர் சுக்லா குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)