லண்டன் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவின் ஆதரவாளர்கள் கைது

பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரித்ததற்காக லண்டனில் 29 போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் பாலஸ்தீன நடவடிக்கை தடைசெய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“பாராளுமன்ற சதுக்கத்தில் பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரித்து நடந்த போராட்டத்தில் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காவலில் உள்ளனர்” என்று மெட்ரோபொலிட்டன் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு பாதிரியார் மற்றும் பல சுகாதார நிபுணர்கள் இருப்பதாக பிரச்சாரக் குழுவான டிஃபெண்ட் எவர் ஜூரிஸ் அறிக்கையில் தெரிவித்துளளது.
(Visited 1 times, 1 visits today)