Manhunt International – இரண்டாம் இடம் பிடித்த பியூமால் சித்தும்
தாய்லாந்தில் நடைபெற்ற 23வது Manhunt International போட்டியில் இலங்கையின் பியூமால் சித்தும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் பிரான்ஸ் நாட்டின் வீரர் Adonis Renaud செம்பியன் பட்டத்தை வென்றார்.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பெங்கொக்கில் நடைபெற்ற 18வது Manhunt International போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மொஹமட் வசிம் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)





