இலங்கையில் சீமெந்து விலை அதிகரிப்பு!
இலங்கையில் சீமெந்து விலை அதிகரித்துள்ளது.
50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலையை இன்று முதல் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் மொத்த விலை, 100 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சீமெந்து நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 26 times, 1 visits today)





