இங்கிலாந்தில் 70 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
இங்கிலாந்தில் ஒரு விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நேரத்தில் விமானத்தில் 70 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.





