இலங்கையில் இடம்பெற்ற மற்றுமோர் கோர விபத்து – 20 பேர் படுகாயம்!

யாத்திரை சென்ற பேருந்து ஒன்று சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலதெனியவின் யடிஹலகல பகுதியில் நேற்று (12) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பாரிகம, கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 5 times, 1 visits today)