இலங்கை அஹங்கமவில் ரயிலுடன் BMW மோதி விபத்து: நால்வருக்கு நேர்ந்த கதி

அஹங்கமா, கபலானாவில் உள்ள லெவல் கிராசிங்கில் BMW SUV ஒன்று ரயிலில் மோதியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
பெலியத்தயிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற ரயில், ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற SUV வாகனத்தின் மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த அனைவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் குறித்து அஹங்கம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
(Visited 2 times, 2 visits today)