வர்த்தக போர் – பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு பச்சைகொடி!

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் அறிவித்துள்ளார்.
மேலும், இரு தரப்பினரும் தங்கள் கட்டணங்களை 115% குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)