இலங்கை – கொழும்பில் அமைந்துள்ள இரண்டு கட்டடங்களில் தீவிபத்து!

கொழும்பில் உள்ள வோக்ஷால் தெருவில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)