இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : திருகோணமலை மாவட்டம் – வெருகல் பிரதேச சபை முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 4,307 வாக்குகள் – 8 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,712 வாக்குகள் -3 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 830 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(Visited 1 times, 1 visits today)