மூடி முத்திரையிடப்பட்ட போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை

போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை மூடி முத்திரையிடப்பட்டுள்ளது.
மூன்று நாளில் கால் மில்லியனுக்கும் அதிகமானோர் மறைந்த போப் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் நிலையில் ரோமிலும் வத்திகனிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)