முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பில் CID நடத்தும் விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)