அமெரிக்கா விதித்த வர்த்தக வரி : ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அனுர!

அமெரிக்கா விதித்துள்ள வரிகள் தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் மற்றொரு கலந்துரையாடல் இன்றிரவு (08) நடைபெறும் என்று துணை அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும் துணை அமைச்சர் கூறினார்.
(Visited 4 times, 1 visits today)