இங்கிலாந்தில் மக்கள் மத்தியில் இனங்காணப்பட்டுள்ள தொற்று – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் விலங்ககுளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் அவசர தொற்றுநோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் முதன்முறையாக ‘ரிவர்ஸ் ஜூனோசிஸ்’ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்றானது நோய்வாய்ப்பட்ட, துன்பகரமான விலங்குகளால் நிரம்பிய அழுக்கு பண்ணைகள் மற்றும் சந்தைகள் இருந்து இலகுவாக மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும்.
இந்த நோய் தொற்றானது எதிர்காலத்தில் பெண்டமிக் நிலையை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொழிற்சாலை பண்ணைகளில் இந்த நோய்தாக்கம் விரைவாக பரவும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)