கடும் நிபந்தனைகள் விதிக்கும் ரஷ்யா – ஐரோப்பிய ஒன்றியம் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

உக்ரைன் உடன் போர் நிறுத்தம் செய்து கொள்ள ரஷ்யா கடும் நிபந்தனைகள் விதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய யூனியன் இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளது.
உக்ரைன் உடன் போர் நிறுத்தம் செய்து கொள்ள ரஷ்யா கடும் நிபந்தனைகள் விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
இது குறித்து பேசிய கூட்டமைப்பின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், உக்ரைனில் அமைதி திரும்புவதை ரஷ்யா விரும்பவில்லை என்றார்.
போர் மூலம் அடையும் இறுதி இலக்குகளை ரஷ்யா நிபந்தனைகளாக முன்வைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
(Visited 1 times, 1 visits today)