அமெரிக்காவில் அழிவின் விளிம்பில் விலங்குகள் – காக்க புதிய திட்டம்

அமெரிக்காவில் அழிவின் விளிம்பில் விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமெரிக்காவில் காட்டுப்பூனைகளை பாதுகாக்கும் பணிகளில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
19 ஆம் நூற்றாண்டு வரை மெக்சிகோ, தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் பெரும் எண்ணிக்கையில் இருந்த காட்டுப்பூனைகள் இப்போது டெக்சாஸ் மாகாணத்தில் 100 மட்டுமே உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால் செயற்கை கருத்தரித்தல் மூலம் காட்டுப்பூனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
(Visited 2 times, 2 visits today)