பிரித்தானியா முழுவதும் மோசமான வானிலை : மக்களின் கவனத்திற்கு!

பிரித்தானியாவில் 48 மணி நேரத்திற்குள் 550 மைல் அகலமான பனிப்புயல் தாக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மிதமான வெப்பநிலை பதிவாகியத்தை தொடர்ந்து இந்த மாதத்தில் குளிரான வானிலை பதிவாகும் என முன்னரிவிப்பளர்கள் எச்சாரித்துள்ளனர்.
WXCharts இல் உள்ள வரைபடங்கள், இன்வெர்னஸிலிருந்து கார்டிஃப் வரையிலான பகுதிகளில் பனிபொழிவு ஏற்படும் என்பதை காட்டுகின்றன.
மத்திய ஸ்காட்லாந்து, எல்லைப் பகுதிகள் மற்றும் இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதிகளில் கடுமையான புயல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)