பென்ஷல்வேனியாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்!

பென்ஷல்வேனியாவில் முதியோர் இல்லத்திற்கு அருகில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளயுள்ளது.
பென்சில்வேனியாவின் மன்ஹெய்ம் டவுன்ஷிப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுப்படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றுள்ளனர்.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் விமானத்தில் ஐந்து பேர் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணங்கள் வெளியாகாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)