பாதுகாப்பு செலவீனங்களை அதிகரித்த பிரித்தானியா : ட்ரம்ப் கூறியதை விட குறைவு!

2027 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து பாதுகாப்புச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக அதிகரிக்கும் அதே வேளையில், வெளிநாட்டு உதவி பட்ஜெட் குறைக்கப்படும் என்று சர் கெய்ர் ஸ்டார்மர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்புக்கு முன்னதாகக் கூறியுள்ளார்.
பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் £13.4 பில்லியன் அதிகமாக செலவிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேட்டோ உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 05 சதவீதத்தை ஒதுக்குமாறு கோரியிருந்த நிலையில், பிரித்தானியா ஒதுக்கியுள்ள நிதி குறைவாகும்.
(Visited 1 times, 1 visits today)