இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

வார இறுதி நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 233,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 214,000 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் 175,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,125 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,750 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,875 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)