போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி முக்கியம் இல்லை – டிரம்ப்

உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொள்வது அவசியமில்லை என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“கூட்டங்களில் அவர் இருப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கவில்லை,” என்று ஒரு நேர்காணலில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)