அமெரிக்காவில் பறக்கும் கார்களை சாத்தியப்படுத்தும் முயற்சி

அமெரிக்காவில் பறக்கும் கார் அறிமுகம் எப்போது என்று கூற முடியாதெனவும் படிப்படியாக முயற்சி நடக்கிறதென ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆங்கில திரைப்படங்களான ‘பிளேட் ரன்னர்’, ‘தி பிப்த் எலிமென்ட்’, மற்றும் ‘பேக் டு தி ஃபியூச்சர்’ போன்றவற்றில் வரும் பறக்கும் கார்களை சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு கலிபோர்னியாவை சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செங்குத்தாக புறப்பட்டு பறந்து செல்லும் அலெஃப் மாடல் கார், டிரக் ஒன்றை கடந்து சென்று தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டார் அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் சிஇஓ ஜிம் டுகோவ்னி.
(Visited 4 times, 1 visits today)