பிரித்தானியாவை தொடர்ந்து உக்ரைனில் துருப்புக்களை களமிறக்க தயாராகும் ஜெர்மன்!

உக்ரைனில் ஒரு சாத்தியமான “அமைதி காக்கும்” பணியை ஆதரிக்க துருப்புக்களை அனுப்பத் தயாராக இருப்பதாக ஜெர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கட்டமைப்பு ஒப்புக் கொள்ளப்பட்டால் “தவறாது” என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு துருப்புக்களை களமிறக்க தயாராகவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த செய்தி வந்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)