இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்மொழிவு!
இலங்கையில் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தனியார் துறைக்கான சம்பள உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய குறைந்தபட்ச மாத சம்பளம் ஏப்ரல் 2025 க்குள் ரூ.21,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், ஜனவரி 2026 க்குள் ரூ.30,000 ஆகவும் அதிகரிக்க உள்ளது.
இதற்கு முதலாளிமார் சங்கம் உடன்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
(Visited 46 times, 1 visits today)





